Thoduvanam
24*7 Verified Tamil News

ஜார்ஜியா மேட்டரை சொல்லி விஜய் சேதுபதியை நெளிய வைத்த மெகா ஸ்டார்

உப்பேனா பட விழாவில் கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசப்
பேச விஜய் சேதுபதி செய்வதறியாது வெட்கப்பட்டார்.

மாஸ்டர் படம் பார்த்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான பவானி தன்னை அதிகம் ஈர்த்ததாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.