Thoduvanam
24*7 Verified Tamil News

நீங்கள் கேட்ட தலைவர் என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை குறைவின்றி நிறைவேற்றுவேன் –…

நீங்கள் கேட்ட தலைவர் என்ற வகையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை குறைவின்றி நிறைவேற்றுவேன் – சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி உறுதியளிப்பு  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்ட, உதவி ஒத்தாசைகள் வழங்கிய எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க

சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றுகளில் பொலிஸாரின் மூக்குடைப்பு; தடை விதிக்க மறுப்பு

முன்னிலைாசெயற்பாட்டாளர்களின் பெயர்களை உள்ளடக்கி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க தடை கோரிய மனுக்களை சாவகச்சேரி, மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன. சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம்,

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கடந்த வாரங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்போகத்தின் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்துள்ளமை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக

உணவருந்திக் கொண்டிருந்த குழந்தை பரிதாபமாக பலி!

ண்டாரவெல- ஹல்தும்முல்லை - ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய குழந்தையொன்று நேற்று மதியம் கருங்கல் ஒன்றில் சிக்கி உயரிழந்துள்ளது. வெலிமடை உடபேருவ பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய், தந்தையுடன் உறவினர்

லண்டனில் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!

லண்டன் நெடுஞ்சாலையான ஏ- 3ல் , கிங்ஸ்டன் நோக்கிச் செல்லும் சாலையில் 4 பேராக காரில் சென்ற தமிழ் குடும்பம் ஒன்றை மறித்த லண்டன் மெற்ரோ பொலிடன் பொலிசார் அவர்களுக்கு 200 பவுண்ஸ் அபராதம் விதித்ததாக கூறப்படுகின்றது அவர்கள் தமது உறவினர்களை

நாட்டில் நேற்று 704 பேருக்கு கொரோனா; ஏழு பேர் பலி!

இலங்கையில் கொரோனாவால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மக்கோன பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஆண்ணொருவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார். வேஉட பகுதியைச்

கரிநாளினை பிரகடனப்படுத்திய யாழ் பல்கலைக்கழகம்

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73வது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப்

வெடித்துச் சிதறிய ராக்கெட்; விஞ்ஞானிகள் அதிர்ச்சி

செவ்வாய் கிரகத்திற்கு செலுத்திய ஸ்டார்ஷிப் என்ற ராக்கெட் நிர்ணயத்தை இலக்கை அடையாமல், இடையிலேயே வெடித்து சிறியுள்ளமை விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளிதுறையை மையமாக வைத்து,

வவுனியா பூவரசங்குளத்தில் பலத்த காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று (04.02.2021) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் ச.டலமாக

இலங்கையில் கொரோனாவிற்கு பலியான இரண்டாவது மருத்துவர்!

இலங்கையில் கொரோனாவிற்கு இரண்டாவது வைத்தியரின் மரணம் பதிவாகியுள்ளது. அதன்படி நெவில் பெர்ணான்டோ நிறுவுனரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை நிறுவுனரான நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றிற்குள்ளான