Thoduvanam
24*7 Verified Tamil News

நிவாரணங்களை விரைவாக வழங்க நடவடிக்கை – பசில் ராஜபக்ஷ

நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று பெல்லன்வில விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்கள் மத்தியில் கருத்து

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் சட்டவிரோத இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாவி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு

அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு அபராதம்

சீனாவில் அலிபாபா உட்பட 22 சீன நிறுவனங்களுக்கு தலா 75,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் சந்தை கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள் தமது வணிகத்தை பெருக்குவதற்காக

எச்சரிக்கை விடுக்கும் யாழ். பொலிஸார்

பயணத்தடையை மீறி வீதிகளில் நடமாடுவோரை கண்காணிக்க யாழ்.பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர்.  யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் போலீஸ்

முப்பதாயிரம் பேருக்கு மேல் கொரோனா சிகிச்சை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 254ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் மூவாயிரத்து 410 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார

துப்பாக்கி சூட்டில் ‘கொஸ்கொட தாரக’ பலி!

பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக என்ற தர்ம கீர்த்தி தாரக விஜேயசேகர மீரிகம - ரேந்தபொல பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார். காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத்

2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை

ஒருவருக்கு தண்டனை வழக்க முடியாதென்பதாலேயே சுனில் ரத்னாயக்க விடுதலை

ஒரு குழு செய்த கொலைக்காக ஒருவருக்கு தண்டனையளிக்க முடியாது என்பதாலேயே மிருசுவில் கொலையாளி சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை

ஊடகவியலாளர் நிமலராஜனின் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது – சட்ட மா அதிபர்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6

சாணக்கியனின் பேச்சுக்கு மு.கா த‌லைவ‌ர் மௌனம்

க‌ல்முனை வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் த‌ர‌ம் குறைக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சாண‌க்கிய‌ன் எம் பி பாராளும‌ன்ற‌த்தில் ப‌ச்சை பொய்யை சொல்லியுள்ளார். க‌ல்முனை செய‌ல‌க‌த்தின் கீழ் உப‌ செய‌ல‌க‌ம் ஒன்றே இன்று வ‌ரை இய‌ங்குகிற‌து. இத‌னை எந்த‌வொரு வ‌ர்த்த‌மானி