Thoduvanam
24*7 Verified Tamil News
Browsing Category

உலகம்

உலகம்

BBC உலக செய்தி சேவைக்கு சீனா தடை

BBC உலக செய்தி சேவைக்கு சீனா தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் உய்கர் இன சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான BBC-யின் ஊடக ஒளிபரப்பு குறித்து சீனா விமர்சித்துள்ளது. சீன அரசின் இந்த முடிவானது தமக்கு ஏமாற்றமளிப்பதாக BBC

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக 3வது நாளாக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில்

தமிழகத்தில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவி!

தமிழகத்தில் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள க.புதுப்பட்டியில் கடந்த ஜூன் 14-ஆம் திகதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று (பிப்.,06) 38 வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. 503 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 8.24 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை

தமிழர் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் திரண்ட மக்கள்!

இலங்கையில் நடை பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அவுஸ்ரேலியா மெல்பேர்ன் நகரில் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் கூடி எதிர்ப்புகளை வெளிக்காட்டினர். இதன்போது போராட்டத்தில்

உலக சந்தையில் வீழ்ச்சி அடைந்த தங்கத்தின் விலை

உலக சந்தையில் இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் இதன்படி ஒரு அவுன்ஸின் தங்கத்தின் விலை 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸின்

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பல்!

சீனாவில் போலியான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்றுவந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலே இதுபோன்ற போலி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, விற்று வந்தது

பேஸ்புக்கிற்கு தடை விதித்த நாடு!

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைதள சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, திங்கட் கிழமை ஆங் சான் சூகி உட்பட