Thoduvanam
24*7 Verified Tamil News
Browsing Category

உள்நாடு

2 மாவட்டங்களின் 2 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை

ஒருவருக்கு தண்டனை வழக்க முடியாதென்பதாலேயே சுனில் ரத்னாயக்க விடுதலை

ஒரு குழு செய்த கொலைக்காக ஒருவருக்கு தண்டனையளிக்க முடியாது என்பதாலேயே மிருசுவில் கொலையாளி சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர சரத் வீரசேகர தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை

ஊடகவியலாளர் நிமலராஜனின் வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது – சட்ட மா அதிபர்

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6

சீன தடுப்பூசி உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது

சீன சினோபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் வரை இலங்கையில் பயன்படுத்தப்படாது என்று சுகாதார அமைச்சு இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே

தேரர் பொலிஸ் பிணையில் விடுதலை !

ஆர்ப்பாட்டம் ஒன்றில் பொலிஸ் வாகனத்தை சேதத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய ஜம்புரேவெல சந்திரரதன தேரர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்

மாநகர காவல் படையின் சீருடை வடிவத்தில் எந்தாவொரு உள்ளநோக்கமும் இல்லை

யாழ். மாநகர சபையால் மாநகரத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைச் செயற்பாட்டுக்காக மாநகர காவல் படை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள சீருடை விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவின்

மக்களின் உரிமைகளிற்காக போராடிய ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த

மகானை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றோம் – விக்னேஸ்வரன்

ஒரு மக்கள் சேவகரை மகானை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மறைமாட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே

இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் யாழ். ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள

தனது இன மக்களுக்காக வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவர் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை

தனது இன மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்தது மட்டுமன்றி அதற்காகவே வாழ்நாளின் பெரும் பங்கை அர்ப்பணித்துச் செயற்பட்டவரை இழந்து நிற்பது ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆற்றுப்படுத்த முடியாத துயருமாகும் என என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்