Thoduvanam
24*7 Verified Tamil News
Browsing Category

Uncategorized

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 3231 பேர் பாதிப்பு; 142பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,231பேர் பாதிக்கப்பட்டதுடன் 142பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 89ஆயிரத்து 651பேர்

இன்று 73 ஆவது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுதந்திர தின பிரதான விழா இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.

பிரான்ஸில் அறிமுகமாகவுள்ள புதிய கடவுச்சீட்டு!

பிரான்ஸில விசேட கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை குறித்து பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கடவுச்சீட்டு மூலம் விமானப் பயணம் அல்லது பிற சேவைகளை இலகுவாகப் பெற முடியும். இது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி அமெரிக்கரான பவ்யா லால் நியமிக்கப்பட்டார். லால் முன்பு பிடென் ஜனாதிபதி மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார் என்பதுடன் ஜனாதிபதி ஜோ பிடனின்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தடுப்பூசிகளை வழங்க நிபந்தனை விதித்த பிரித்தானியா!

தங்கள் நாட்டு கொரோனா தடுப்பூசி திட்டம் பாதிக்கப்படாமல் இருந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அந்தத் தடுப்பூசிகளை வழங்க முடியும் என பிரித்தானியா நிபந்தனை விதித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர்

மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமுலில்

மியான்மரில் ஓராண்டு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இந்த சூழலில், மியான்மர் அரசு

பிரான்சில் 26 மாவட்டங்களிற்கு தொடரும் மழை வெள்ள எச்சரிக்கை!!

பெரும் மழையும், ஆறுகள் குளங்கள் நிரம்பி வெள்ள ஆபாயமும் ஏற்படும் என பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பிரான்சின் கால நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது. திங்கட்கிழமை மாலை வரை இந்த முதற்கட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை 26 மாவட்டங்களிற்கு

10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருந்த மகன்

சுமார் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து, அதே வீட்டில் வசித்து வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த 48 வயது யூமி ஹோஷினோ எனும் அந்த பெண், தம் தாயார் உயிரிழந்தமை தெரிய வந்தால் அவர்கள் வசித்து

சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகள் கடும் மோதல்

இலங்கைக்கு சுற்றுலா வந்த உக்ரைன் பயணிகள் தமக்கிடையே மோதிக்கொண்டதை கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று காணொளியாக வெளியிட்டுள்ளது. காலி – பெந்தோட்டையில் உள்ள தாஜ் விடுதியில் தங்கியிருந்த உக்ரைன் சுற்றுலாப் பயணிகளில் சிலரே தமக்கடையே மோதிக்

மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பழனி முருகன் கோவிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்